Visitors have accessed this post 645 times.

அக்டர் கமலின் பட்டையைக் கிளப்பும் புதிய திரைப்படம் “விக்ரம்” தயார் நீங்கள் பார்க்கத் தயாரா?Are you ready to watch actor Kamal’s new movie “Vikram” ready?

Visitors have accessed this post 645 times.

கமலின் விக்ரம் பட தேதி அறிவிப்பு மார்ச் 14 ஏன்?…அட இதில் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

சென்னை : கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஏப்ரல் 28 ம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பையே மார்ச் 14 ம் தேதி வெளியிட உள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு மார்ச் 14 ம் தேதியை தேர்வு செய்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் ஒன்று உள்ளதாம்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வெளிவர வில்லை. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படமும் பாதியிலேயே கொரோனா, வழக்கு என கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது படத்தை துவக்குவார்கள் என்றே தெரியவில்லை.

4 ஆண்டுகளுக்கு பின் கமல் படம்

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் 110 நாட்கள் நடைபெற்ற ஷுட்டிங் முடிக்கப்பட்ட நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். அதோடு ஃபகத் ஃபாசிலை கையில் துப்பாக்கியை வைத்து சுடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ரிலீஸ் பற்றி குழப்பிய தகவல்கள்

அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முதலில் கோடை விடுமுறை ரிலீஸ் என தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மார்ச் 14ல் ரிலீஸ் தேதி

இந்நிலையில் மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2022 ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விக்ரம் படம் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய மூன்று பவர்ஹவுஸ்கள் பிரம்மாண்டமாக பணியாற்றி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Filmibeat

சினிமா செய்திகள்ஹீரோயின் திரைப்படங்கள் வீடியோக்கள் கிசு கிசு கார்னர் பேட்டியில் புகைப்படங்கள் திரைவிமர்சனம் விருதுகள் சினி தரவரிசை பிரபலங்கள் ஸ்பெஷல்ஸ் பாலிவுட் ஹாலிவுட் ஹீரோ சூட்டிங் ஸ்பாட் தொலைக்காட்சி சந்திப்போமா டிரெண்டிங் வீடியோஸ்

முகப்பு » ஹீரோ

கமலின் விக்ரம் பட தேதி அறிவிப்பு மார்ச் 14 ஏன்?…அட இதில் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

சென்னை : கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஏப்ரல் 28 ம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பையே மார்ச் 14 ம் தேதி வெளியிட உள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு மார்ச் 14 ம் தேதியை தேர்வு செய்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் ஒன்று உள்ளதாம்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வெளிவர வில்லை. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படமும் பாதியிலேயே கொரோனா, வழக்கு என கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது படத்தை துவக்குவார்கள் என்றே தெரியவில்லை.

imageகமல்ஹாசனின் ’விக்ரம்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

4 ஆண்டுகளுக்கு பின் கமல் படம்

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் 110 நாட்கள் நடைபெற்ற ஷுட்டிங் முடிக்கப்பட்ட நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். அதோடு ஃபகத் ஃபாசிலை கையில் துப்பாக்கியை வைத்து சுடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ரிலீஸ் பற்றி குழப்பிய தகவல்கள்

அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முதலில் கோடை விடுமுறை ரிலீஸ் என தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மார்ச் 14ல் ரிலீஸ் தேதி

இந்நிலையில் மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2022 ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விக்ரம் படம் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய மூன்று பவர்ஹவுஸ்கள் பிரம்மாண்டமாக பணியாற்றி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் மார்ச் 14ம் தேதி ?

அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் படம் என நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்புறம் ரிலீஸ் தேதியை சொல்லாமல் ஏன் தள்ளி போடுகிறீர்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். அதிலும் காலை 7 மணி என ஏன் ஃபிக்ஸ் செய்தீர்கள் என கேட்டு வருகின்றனர். மார்ச் 14 ம் தேதியை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளதாம். மார்ச் 14ம் தேதி டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளாம். அதனால் தான் அன்றைய தேதியிலேயே படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட போகிறார்களாம்.

தள்ளி போகிறதா ரிலீஸ்?

ரிலீஸ் தேதியே மார்ச் 14 ல் சொல்கிறார்கள் என்றால், படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறதா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் செம சீக்ரெட்டாக வைத்துள்ளதாம் படக்குழு.

கமல் ஹாசன்

Actor/Director/Producer

Date Of Birth : 07 Nov 1954

Birth Place : சென்னை

பயோடேட்டா

  • கமல் ஹாசன் பயோடேட்டா

கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

ஹாசன்,  தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் , பரமக்குடி நகரில் பிறந்தார்.  குற்றவியல் வழக்கறிஞர் டி சீனிவாசன் மற்றும் ராஜல என்பவர்கள் அவரது பெற்றோர்கள்.

 பார்த்தசாரதி என்பது அவர் இயற்பெயர். அவரது உடன்பிறந்தவர்கள்  சாருஹாசன் , சந்திரஹாசன் மற்றும் நளினி ( ரகு ).  தனது இரண்டு மூத்த சகோதரர்கள் தங்கள் தந்தையை தொடர்ந்து , சட்டம் பயின்றார்.

அவருடைய மூத்த சகோதரர் சாருஹாசன், தபாரான கத்தே போன்ற கன்னட படத்தில்  தோன்றி, ஒரு தேசிய திரைப்பட விருது வென்ற நடிகர்.

சாருஹாசன் மகள் சுஹாசினி,  சந்திரகாசன் மற்றும் கமலஹாசனின் பல படங்களை  தயாரித்தார். மேலும், 1987-ல்  நாயகனில்  ஹாசனுக்கு  ஒத்துழைத்த இயக்குனர் ( மற்றும் சக விருது வென்றவர்) மணிரத்னம் என்பவரை  திருமணம் செய்துகொண்டார்.

சந்திரகாசன் மகள் அனு ஹாஸன்   இந்திரா உட்பட , பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.  கமலஹாசனின் சகோதரி நளினி ரகு , அவர் ஒரு அரங்கத்தில் ( நளினி மஹால் ) ஒரு நடன ஆசிரியர்.  அவரது மகன் கவுதம்,  ஹே ராம் படத்தில் ஹாஸனின் பேரனாக  நடித்தார்.

அவரது நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில் , அவர் ஸ்ரீவித்யாவுடன் பல படங்களில் நடித்தார். அவர்கள் 1970 களில் திருமணம் செய்துகொண்டனர். அவர் 2006 ல் தனது மரணித்தார்.

1978 ஆம் ஆண்டில் ,24-ம் வயதில் , ஹாசன் நடனர் வாணி கணபதி என்பவரை  திருமணம் செய்தார். அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து செய்தனர்.

ஹாசன் மற்றும் நடிகை சாரிகா அவர்களது முதல் குழந்தை ஸ்ருதி ஹாசன் ( 1986 இல் பிறந்தார்) பிறந்த பிறகு திருமணம் செய்து, 1988 இல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஸ்ருதி ஹாசன் ஒரு பாடகராகவும் டோலிவுட் – கோலிவுட் நடிகைவும், தங்கள் இளைய மகள், அக்ஷரா (1991 இல் பிறந்தார்), 2013 இன் விஸ்வரூபம் படத்தில்  உதவி இயக்குனராக இருந்தவர்.

பின்னர், முன்னாள் நடிகை கௌதமி மற்றும் அவர் மகள் சுபலட்சுமி, மற்றும் தன் மகள்களுடனும் தற்போது  வாழ்ந்துவருகிறார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam