Visitors have accessed this post 697 times.

கவிதை

Visitors have accessed this post 697 times.

முகில் !

பனி படர்ந்த முகிலே ! 

பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது 
உன்மேல் விழுந்து  விளையாடத் தோன்றுகிறது. 

உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு  உரச தோன்றுகிறது. 

உன் மடியில் தூங்க 
இடம் தருவாயா?

Leave a Comment

Write and Earn with Pazhagalaam