Visitors have accessed this post 658 times.

காய்கறி இட்லி

Visitors have accessed this post 658 times.

  • காய்கறி இட்லி
  •  
  • தேவையான பொருட்கள் :
  •  
  • பொருள் – அளவு
  • இட்லிகள் 15
  • பெரிய வெங்காயம் 4 (நறுக்கியது)
  • காய்கறிகள் 2 கப் (நறுக்கியது)
  • தக்காளி3
  • குடை மிளகாய் 3 (நறுக்கியது)
  • வேக வைத்த பட்டாணி 2 கப்
  • பு+ண்டு 5 பல்
  • உப்பு தேவையான அளவு
  • சாம்பார் பொடி 2 டீஸ்பு+ன்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு 
  • நல்லெண்ணெய் தேவையான அளவு 
  • கடுகு 1 டீஸ்பு+ன் 
  • உளுத்தம்பருப்பு 3 டீஸ்பு+ன் 
  • கறிவேப்பிலை 10 இலைகள் 
  • செய்முறை :
  •  
  • 🍪 காய்கறி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  •  
  • 🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். 
  •  
  • 🍪 இதனுடன் பு+ண்டைத் துருவிப் போட்டு வதக்கவும். 
  •  
  • 🍪 குடைமிளகாய், காய்கறிகள், தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். 
  •  
  • 🍪 சிவப்பு நிறக் கேசரி கலரைக் காய்கள் வெந்தவுடன் சிறிதளவு தூவி கலக்கவும்.
  •  
  • 🍪 கொத்தமல்லி இலைகளைத் தூவவும். 
  •  
  • 🍪 இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  •  
  • 🍪 இப்போது சுவையான சு+டான காய்கறி இட்லி ரெடி. 
  •  
  •  
  •  
  •  

Leave a Comment

Write and Earn with Pazhagalaam