Visitors have accessed this post 677 times.

செயற்கை

Visitors have accessed this post 677 times.

செயற்கை:

இயற்கையை தாண்டியும் செயற்கையே இவ்வுலகில் அதிகமாக இருக்கிறது.

இயற்கையில் உள்ள பொருள்களை அழிக்க முடிந்தாலும் சேர்க்கையில் உள்ள பொருட்களை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளது அதற்கு காரணம் மனிதர்களாகிய நாம் .

செயற்கையான பொருட்களை இவ்வுலகில் உருவாக்குகின்றோம் . 

இயற்கையை மீறியும் செயற்கை உலகில் அதிகமாக செயல்படுகிறது.

உதாரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் நாம் எளிமையாக பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்கி விடுகிறோம் ஆனால் அதை அழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது அதை அளித்தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இது போன்ற பல பிரச்சனைகள் நம்மை சுற்றி வர நாமே காரணமாக அமைக்கிறோம் .

செயற்கை என்பது உலகில் நிரந்தரமான பொருள் கிடையாது.

செயற்கையால் நம் உலகில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது  இயற்கை என்பது நமக்கு நல்லதை விளைவிக்கின்றது செயற்கை என்பது நமக்குத் தீமை விளைவிக்கிறது.

நன்மையைக் காட்டிலும் தீமை அதிகமாக இருக்கும்.

இதனால்   இயற்கை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, பல வகையான புதிய புதிய நோய்கள், ஏற்படுகின்றது.

செயற்கை என்பது இயற்கை முற்றிலும் அழிக்கின்றது. 

செயற்கை என்பது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

நம் பூமியானது பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் செயற்கை நாம் முற்றிலும் மறப்பதும் அழித்து விடுவது மிகவும் நல்ல செயல்பாடாகும். 

செயற்கையான பொருட்களை நாம் உபயோகிப்பதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செயற்கை பல உயிரினங்களுக்கு தீமையை விளைவிக்கின்றது. 

செயற்கையால் நம் உலகம் மிகவும் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது.

இயற்கையை பாதுகாப்பதற்கு நமக்கு முழு உரிமையும் கடமையும் உண்டு ஆனால் இயற்கை அளிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.

நம் எதிர்கால சந்ததிக்கு நாம் நல்லவற்றை கொடுக்க வேண்டும்.

ஒருபொழுதும் இயற்கைக்கு ஈடாகாது செயற்கை.

செயற்கை உருவாக்கிய நாம் தான் அதற்கான வழியையும் கண்டுபிடிக்க வேண்டும். 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam