Visitors have accessed this post 752 times.

பணம் தரும் பயிர்கள்

Visitors have accessed this post 752 times.

பாமாயில் எ’ப்படும் எண்ணெயா’து ஒரு வகை பளை’ மரத்திலிருந்து 

கிடைக்கிறது. இது தென்ளை’யைப் போன்று ஒரு மரம். இம்மரத்தை

எண்ணெய்ப் பளை’ என்கின்ற’ர். மேலும் இம்மரம் பாமாயில் பளை’, 

செம்பளை’ எ’வும் அளை=க்கப்படுகிறது. இரண்டு பளை’ இ’ங்களில் இருந்து 

பாம் ஆயில் ( ) Palm oil கிடைக்கிறது. ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது 

எலியிஸ் குயிசெ’ன்ிஸ் ( ) Elaeis quineensis என்கிற இ’த்தில் இருந்து 

எடுக்கப்படுகிறது. இதை ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பளை’ என்கின்ற’ர். 

மற்றொன்று அமெரிக்கன் பாமாயில். இது எலியிஸ் ஒலிபெரா ( ) Elaesis oleifera

என்கிற இ’த்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது அமெரிக்கன் எண்ணெய்ப் 

பளை’ ஆகும். இது தவிர மாரிபா பளை’ ( ) Attalea maripa என்கிற மரத்திலிருந்தும்

பாமாயில் எடுக்கப்படுகிறது.

தாயகம்

எலியிஸ் குயிசெ’ன்ிஸ் என்கிற பளை’யின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும்.

இப்பளை’ தற்போது இந்தோகே’ியா, மலேியா, கென்யா, நைஜீரியா, 

தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. எலியிஸ் 

ஒலிபெரா என்கிற இ’த்தின் தாயகம் தெற்கு மற்றும் மத்திய 

அமெரிக்காவாகும். மேலும் இது கேbாண்டுராஸ் முதல் வடக்கத்திய பிரேில் 

வரை பரவியுள்ளது. இந்த இ’ங்கள் அரிகேி ( ) Arecaceae என்னும் தாவரக் 

குடும்பத்தைச் கேர்ந்தவை. இந்த இரண்டு இ’ங்களையும் இணைத்து புதிய 

கலப்பி’ங்களையும் உருவாக்கியுள்ள’ர்.

வலாறு

எலியிஸ் ( ) Elaeis என்கிற கிரேக்கச் சொல்லுக்கு எண்ணெய் அல்லது நெய் எ’ப் 

பொருள். இது மேற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயற்கையாக 

வளரக் கூடியது. கோயா பீன்ஸ் எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்கன் 

பளை’ எண்ணெயே உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுக்கு 

முற்பட்ட காலத்திலேயே பாமாயில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து 

கல்லறையில் பாமாயில் இருப்பதைத் தொல்லியல் துறையி’ர் 

கண்டுபிடித்துள்ள’ர். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாமாயிலை

ம’ிதன் பயன்படுத்தி’ான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. 

மேலும் வணிகர்கள் மூலமாக எண்ணெய்ப் பளை’ எகிப்திற்கு கொண்டு 

செல்லப்பட்டது எ’த் தெரிகிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இது மையல் எண்ணெயாகப் 

பயன்படுகிறது. ஐரோப்பிய வியாபாரிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து 

பாமாயிலை விலைக்கு வாங்கி ஐரோப்பாவில் விற்பளை’ செய்த’ர். 

ஐரோப்பாவிலும் மையலுக்கு இந்த எண்ணெயை உபயோகிக்கின்ற’ர். 1700 

ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பாமாயிலை மருந்தாகவும், க்ரீமாகவும் 

பயன்படுத்தி’ர். 

இது மையல் எண்ணெயின் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கிறது. விலைக் 

குறைவாகவும், எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இந்த எண்ணெய் உள்ளது. 

மேற்கு ஆப்பிரிக்கா, மலேியா, இந்தியா போன்ற நாடுகளின் எண்ணெய் 

பற்றாக்குறைக்கு தீர்வாக பாமாயில் இருக்கிறது. ஏளை= மக்களே பாமாயிலை

அதிகம் பயன்படுத்தி வருகின்ற’ர்.

வளியல்பு

ஆப்பிரிக்க எண்ணெய்ப் பளை’ மரமா’து 20 மீட்டர் உயரம் வரை வளரக் 

கூடியது. ஓலைகள் எ’ப்படும் இலைகள் 3 – 6 மீட்டர் நீளம் இருக்கும். இளம் மரம்

வருடத்திற்கு 18 – 30 இலைகளை உருவாக்கும். ஏறத்தா= 4 ஆண்டுகளுக்குப் 

பிறகு பழுத்து உதிர்ந்து விடும். இது பசுமை மாறா மரம். கடல் மட்டத்திலிருந்து 

900 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும்.

மரம் நட்ட நான்கு ஆண்டுகளில் பூக்கத் தொடங்குகிறது. ஒரே மரத்தில் ஆண், 

பெண் பூக்கள் த’ித்த’ி பாளையில் காணப்படும். ஒரு ில மரங்களில் ஆண், 

பெண் பூக்கள் ஒரே பாளையில் தோன்றுவதும் உண்டு. ஒரு பாளையில் அல்லது 

மஞ்ரியில் பல நூறு பூக்கள் மலரும். காய்கள் 5 – 6 மாதத்தில் முதிர்ச்ி 

அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும். ஒரு குலையில் 

150 முதல் 200 வரை காய்கள் இருக்கும். ப=ங்கள் ிவப்பு நிறம் கொண்டவை. 

ஆகவேதான் இதை செம்பளை’ என்கின்ற’ர்.

இது தென்ளை’ மரத்தைப் போன்று வருடம் முழுவதும் பலன் தரும். சுமார் 80 – 

100 ஆண்டுகள் வரை தொடர்ச்ியாக வளர்ந்து பலன் தரும். முதல் 25 

ஆண்டுகள் அதிக க’ிகளைக் கொடுக்கும். க’ிகள் உருண்டையாக இருக்கும். 

க’ியினுள் கருநிறத்தில் கொட்டைகள் உள்ள’.

எண்ணெய்

இந்த பளை’ மரத்தின் க’ியில் இருந்து இரண்டு விதமா’ எண்ணெய் 

கிடைக்கின்றது. க’ியின் தைப் பகுதியைத் த’ியாக பிரித்தெடுத்து 

அதிலிருந்து கச்ா பாமாயில் எடுக்கின்ற’ர். இது நிலையா’ வெண்ணெய் 

போன்று செம்மஞ்ள் நிறம் உடையது. இது கொழுப்பு எண்ணெய் ஆகும். ஒரு 

விதமா’ இ’ிய மணம் வீசும். இதை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்திய பின் 

கிடைப்பதுதான் பாமாயில். இது மையல் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய் 

ஆகும். இதே எண்ணெயை மீண்டும் சுத்திகரிக்கும் ( ) Refining போது ிகப்பு நிறம்

போய் விடுகிறது. அப்போது அது வெள்ளை நிற பாமாயிலாகக் ( ) White Palmoil

கிடைக்கிறது.

மற்றொரு எண்ணெய் இதன் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பிலிருந்து 

எடுக்கப்படுகிறது. பருப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய் மஞ்ளாகத் தேங்காய் 

எண்ணெய் போல இருக்கும். இது பருப்பு எண்ணெய் ( ) Kernel என்று 

அளை=க்கப்படுகிறது. பருப்பில் 18 தவீதம் எண்ணெய்ச் த்து உள்ளது

சத்து மதிப்பு

பாமாயில் 100 தவீதம் கொழுப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது அதிக 

கலோரி உள்ளடக்கம் கொண்ட காய்கறி எண்ணெயாகும். அதாவது 100 கிராம் 

எண்ணெயில் 884 கலோரி உள்ளது. இதில் கார்போளைbட்ரேட் மற்றும் 

புரோட்டீன் கிடையாது. மேலும் ர்க்கரைச் த்தும், நார்ச்த்தும் இதில் இல்லை. 

இதில் 49 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, பல்நிறைவுறாக் கொழுப்பு 9 கிராம் 

மற்றும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு 37 கிராம் என்கிற அளவில் 

காணப்படுகின்ற’. இதில் இரும்புச் த்து 0.01 மில்லி கிராம் மட்டுமே உள்ளது. 

மேலும் வைட்டமின் E மட்டும் அதிகமாகக் காணப்படுகிறது. 100 கிராம் 

எண்ணெயில் 21.76 மில்லி கிராம் அளவில் வைட்டமின் E உள்ளது.

உற்பத்தி

எண்ணெய்ப் பளை’யா’து ஒரு செbக்டேரில் இருந்து வருடத்திற்கு 4 முதல் 6 

டன்கள் வரை எண்ணெய் கொடுக்கின்றது. மற்ற எண்ணெய் தரும் வித்துகளை

விட பல மடங்கு எண்ணெய் தருகிறது. ஒரு செbக்டேரில் பயிரிடப்படும் 

நிலக்கடலையில் இருந்து 375 கிலோ எண்ணெய் கிடைக்கிறது. கடுகிலிருந்து 

560 கிலோவும், சூரிய காந்தியில் இருந்து 545 கிலோவும், எள்ளில் இருந்து 100 

கிலோவும், தேங்காயில் இருந்து 970 கிலோ என்கிற அளவுகளில் எண்ணெய் 

கிடைக்கிறது. ஆ’ால் எண்ணெய்ப் பளை’யிலிருந்து 4000 முதல் 6000 கிலோ 

எண்ணெய் கிடைக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பாமாயில் உற்பத்தி என்பது உலகளவில் 62.6 மில்லியன் 

டன்களாகும். இந்தோகே’ியாவே உலகளவில் அதிக எண்ணெயை உற்பத்தி 

செய்கிறது. அதற்கடுத்த இடத்தில் மலேியா, தாய்லாந்து, கொலம்பியா 

உள்ள’. 2015 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஒரு ம’ிதன் ஆண்டிற்கு 7.7 

கிலோ பாமாயிலைப் பயன்படுத்துகிறான் எ’த் தெரிய வருகிறது.

2016 ஆம் ஆண்டில் பாமாயில் உற்பத்தி என்பது உலகளவில் 62.6 மில்லியன் 

டன்களாகும். இந்தோகே’ியாவே உலகளவில் அதிக எண்ணெயை உற்பத்தி 

செய்கிறது. அதற்கடுத்த இடத்தில் மலேியா, தாய்லாந்து, கொலம்பியா 

உள்ள’. 2015 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஒரு ம’ிதன் ஆண்டிற்கு 7.7 

கிலோ பாமாயிலைப் பயன்படுத்துகிறான் எ’த் தெரிய வருகிறது.

பயன்கள்

பாமாயிலில் பால்மிட்டிக் அமிலம் ( ) Palmitic acid உள்ளது. ஆகவேதான் இதற்குப் 

பாமாயில் எ’ப் பெயர் வந்தது. இந்த எண்ணெய்யில் அதிக ஆல்பா கரோட்டின், 

பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை உள்ள’. ஆகவேதான் 

எண்ணெய் அடர்ந்த ிகப்பு நிறத்தில் உள்ளது. இதில் கொழுப்பு அமிலங்கள், 

கிளிரால், நிறைவுறாக் கொழுப்பு போன்றவை உள்ள’. இதில் அதிகக் 

கொழுப்புச் த்து இருக்கிறது. 

இதில் 10 தவீதம் லிகே’ாலியிக் அமிலம் இருப்பதால் கரோட்டின் உள்ளது. இது 

வைட்டமின் A குறைபாட்டி’ால் ஏற்படும் நோயைத் தடுக்கிறது. கோப்பு, 

ாக்கலேட்டு, மருந்து, வாளை’ப் பொருள் செய்ய உதவுகிறது. ஐஸ் கிரீம், 

செயற்கை வெண்ணெய் கொழுப்பு, மையல் எண்ணெய், இ’ிப்பு வகைகள் 

ஆகியவற்றைத் தயாரிக்க பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் 

தீவ’மாகிறது. பாமாயிலில் இருந்து பயோடீலும் தயாரிக்கப்படுகிறது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam