Visitors have accessed this post 525 times.

பெண்

Visitors have accessed this post 525 times.

பெண்

 

(பெண் என்பவள் யார் )

 

பெண்களை மரியாதை உன்னையுடனும் கண்ணியத்துடனும் போற்ற வேண்டும் என்பதே முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

பொதுவாக பெண் என்பவள் மிகவும் வலிமை உடையது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் வலிமை அதிகம் ஆனால் இதை அனைவராலும்” அதாவது ‘ஆண்களால்’ அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பெண்ணை மதிக்க தெரிந்த உண்மையான ஆண்மகன் தான் ஆண். ஒரு குழந்தையை கொடுத்தால் அவன் ஆண் அல்ல அல்லது பத்து பேரை அடித்தால் அவன் ஆண் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கண்களை மதிக்க தெரியவில்லை எனில் அவன் அவனுடைய தாயை மதிக்க தவறியவன் என்று அர்த்தம். பொதுவாக பெண்கள் அதிகப்படியான ஆசை குடும்பத்தை நல்ல வழியில் நடத்துவது. மற்றும் பிள்ளைகளை நல்ல அறிவுடனும் அன்புடனும் மற்றும் பண்புடனும் நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது தான். பெண்களுக்கு என்று தனியாக ஒரு ஆசை எதுவும் இருக்காது பெரும்பாலும் பெண்கள் குடும்பத்தை நல்ல வழி நடத்துவது மற்றும் சமுதாயத்தில் மரியாதை மரியாதையுடன் இருப்பது  நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தருவதும் மற்றும் வீட்டின் நிறை குறைகளை கவனிப்பதும் இவை அனைத்தும் தான் ஒரு பெண்ணின் முக்கியமான கடமையாகவும் ஆசையாகவும் இருக்கும். தனக்கென்று இருக்கும் ஆசையை அனைத்து பெண்களாலும் வெளிப்படையாக வெளி கட்ட முடியாது.  ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலை சிலருக்கு நல்லபடியாக அமையும் சிலருக்கு அப்படியே அமையாது அது அவர்களுடைய தப்பு இல்லை.இதில் பல பெண்களுக்கு படிப்பறிவு இல்லை என்றாலும் ‘மன வலிமை’ அதிகமாக இருக்கும்.  மன வலிமை அதிகமாக நிறைந்தவள்தான் பெண்.  மேலும் தன் கடனைகளை கண்ணியத்துடனும் சுயமரியாதை விடனும் இச்சமுகத்தில் இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு என்று மரியாதை சுயமரியாதை வேண்டு என்பது மிகவும் எதிர்பார்க்கின்றார்கள்.  ஆனால் பெரும்பாலான ஆண்கள் பெண்களை மதிக்க தவறி விடுகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்வது மற்றும் தனக்குன்னு இருக்கும் திறமையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று நிறைய போராட்டங்களை சந்திக்கின்றனர். இத்தனை போராட்டங்களையும் மிகவும் சுலபமாக சந்தித்து வெற்றி அடைகின்றன. இதில் பெரும்பாலான பெண்களுக்கு மன வலிமை இருந்தாலும் தன் கணவருடன் ஆதராவே இல்லை என்றும் அல்லது பிள்ளைகளுக்கு ஆதரவு இல்லை என்றும் தனக்கு இருக்கும் திறமையை சொல்லிக் கொண்டு வராமல் மிகவும் வலிமை எழுந்தவளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பெண்ணின் வலிமையை ஒரு ஆண் புரிந்து கொண்டால் அந்த பெண் சாதிக்க வேண்டிய நினைக்கும் எண்ணத்தை மிகவும் சுலபமாக சாதி பால் அவள் நினைத்ததை விட மிகவும் அதிகமாக சாதிப்பார் ஆனால் ஒரு பெண்ணுக்கு பின்னாடி ஆண்  இல்லை என்றாலும் நிறைய பெண்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் என் மன வலிமையுடன் இன்னும் பெண்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்பு ஒரு வாழ்க்கை திருமணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை என்று இரண்டு வகையான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன் அவர்கள் சந்திக்காத மற்றும் காண இயலாத புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளையும் அவள் மன தைரியத்துடன் திருமணத்திற்கு பிறகு புரிந்து கொள்கிறாள். ஆனால் ஆண்களுக்கு அப்படி கிடையாது அவர்கள் திருமணத்திற்கு முன் எப்படி இருக்கிறார்கள் அதே போல் தான் திருமணத்திற்கு பிறகு இருக்கிறார்கள்.  பெண்களை பொறுத்தவரை புகுந்த வீடு பொறந்த வீடு என்று இரண்டு  வீடு உள்ளவர்கள் தான் பெண்கள். அது மட்டுமின்றி திருமணத்திற்கு முன் அந்த பெண் தன் தந்தை தாய் சகோதர சகோதரி என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் வாழ்கிறாள். அதில் அவருக்கு மிகவும் சந்தோஷமான நாட்கள் மட்டுமே அதிகமாக இருக்கும் ஏனெனில் அவள் அந்த வீட்டின் பொக்கிஷமாகவும் இளவரசியாகவும் தன் அப்பாவுக்கு செல்ல ‘மகளாகவும்’ அல்லது தன் அப்பாவுக்கு அம்மாவாகவும் வாழ்கிறாள். ஆனால் திருமணம் முடிந்து வேறொரு வீட்டுக்குள் செல்லும் பொழுது அவள் தனக்குத் தெரியாத உறவுகளே சந்திக்கிறாள். அவளுக்கு அங்கு இன்பமாகவும் அமையலாம் அல்லது துன்பம் ஆகும் அமையலாம் இவை அனைத்தும் அவள் அங்கு வாழும் வாழ்க்கை தரத்தை கொண்டு தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் தன் கணவருடன் அரவணைப்பு இல்லை எனில் அங்கு சின்ன சின்ன பிரச்சனை ஏதேனும் வந்தால் கூட அவளுக்கு அது பெரியதாக தெரியும் ஏனென்றால் அவள் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். மேலும் ஒரு கணவன் ஆதரவாக இருந்தால் எத்தனை பிரச்சனை வந்தாலும் அவர் அதனை மிகவும் சுலபமாக கலந்து வருவாள்.  ஏன் எண்ணில் அவள் அந்த இடத்தில் மிகவும் தைரியமாகவும் புத்திசாலியாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். மேலும் தனக்குத் தெரிந்த அனைத்து விதமான டேலண்ட் தன் பிள்ளைகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதிலும் மேலும் அவர்களும் மன தைரியத்துடனும் இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்றும் , நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் இதனை மிகவும் இந்த பிள்ளைகள் புரிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு நாளையும் இந்த சிந்தித்து செயல்படுவாள். ஒரு பெண்ணாக மதிக்க வேண்டிய அனைத்து விதமான சாதனைகளையும் அவள் தைரியமாகவும் வலிமையடையும் செய்வால். பெண்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் என்பவர்கள் எதிர்காலத்தில் வரும் பிரச்சனையை முன்கூட்டியே கருத்தில் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்வால். அது மட்டுமே இல்லாமல் ஒவ்வொரு நொடியும் குடும்பம், பிள்ளைகள், கணவர் பிள்ளைகள் எதிர்காலம் மற்றும் கணவருக்கு எந்த ஒரு விதத்திலும் அல்லது எனது அப்பா அம்மா வுக்கு இந்த ஒரு நிலையும் கெட்ட பெயர் வராமல் சிந்தித்து செயல்படுவார்.  மேலும் ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாகவும் தைரியத்துடனும் தெளிவான முடிவை பெண்களால் மட்டுமே எடுக்க முடியும். பெண்கள் பெருமை என்று சொன்னால் அதை நிறைய உள்ளது ஏனெனில் ஒரு பெண் வீட்டுக்கு மட்டுமில்லாமல் சமுதாயத்தை பற்றி அவர்கள் யோசிக்கின்றார் அவர்களால் முடிந்த அளவுக்கு என்ன இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்பதும் மற்றும் குடும்பத்திற்கு என்ன செய்யணும் என்பது ஒவ்வொரு நாளும் சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். உடல் வலிமை மனவலிமை அதிகம் கொண்டவள் தான் பெண் சில பெண்கள் தனக்கு வலிமை இல்லை அதாவது மன வலிமை இல்லை என்று தனக்குத்தானே சிந்திக்கின்றனர் ஆனால் அது அப்படி இல்லை அவர்களுக்கு மன வலிமை உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி மற்றும் ஆண்களால் சாதிக்க முடியும் அனைத்து விதமான வேலைகளையும் பெண்கள் மிகவும் தைரியமாகவும் துணிச்சலாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள் இதுவே பெண்களின் மிகப்பெரிய வளர்ச்சியாக உள்ளது. மேலும் பெண் எப்பொழுதும் தன்னை மட்டும் நினைப்பவள் அல்ல மேலும் சமுதாயம் மற்றும் குடும்பம் பொருளாதார சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சிந்தித்து கொண்டு தான் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறாள். மேலும் பெண்கள் தன் பெண் பிள்ளைகளை மிகவும் தைரியமாகவும் சமுதாயத்துக்கு ஏற்றவாறு துணிச்சலுடனும் சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில் தன் பிள்ளையை மிகவும் திறமையுடனும் தைரியத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதில் பெண்களுக்குத்தான் அதிக பங்கு உள்ளது. அதனை முயற்சி செய்வதும் பெண்கள் மட்டும் தான் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தன் பெண் பிள்ளைகள் மீது அதிக அக்கறை இருக்கும். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உண்மை ஏனெனில் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கற்றுக் கொடுப்பார்கள் ஆனால் ஒரு அம்மா வால் மட்டும்தான் தன் குழந்தைக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை மிகவும் செலவு சுலபமாக புரிந்து கொள்ள முடியும். ஆண்களால் ஏன் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் வேலைக்கு செல்வது வருமானத்தை ஈட்டி தன் குடும்பத்தை காப்பாற்றுவது மேலும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு கல்வி செலவு அன்றாட வாழ்க்கையின் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் என அனைத்து விதமான செலவுகளை  ஏற்று நடந்து கொண்டிருப்பதால் ஆனால் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் பெண்கள் குடும்பத்தை யோசிக்க வேண்டும் கணவனை யோசிக்க வேண்டும் பிள்ளைகளை யோசிக்க வேண்டும் சமுதாயம் பொருளாதார த்தில் ஏற்படும் பிரச்சனைகள் வருமானத்திற்கு மிதியை செலவுகளை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கவனமாகவும் கையாளுகிறார்கள். ஆகவே பெண்களை மதிக்க வேண்டும் போற்ற வேண்டும். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று போற்ற வேண்டும்.             

                                            இப்படிக்கு

                          

                                                 (கவிதா)

 

1 thought on “பெண்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam