Visitors have accessed this post 677 times.

முடக்கத்தான் கீரை இட்லி

Visitors have accessed this post 677 times.

முடக்கத்தான் கீரை இட்லி

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

இட்லி அரிசி6 கப்

முழு உளுந்து1 கப்

வெந்தயம் 1ஃ2 கப் 

முடக்கத்தான் கீரை 3 கப் (ஆய்ந்தது)

வாழை இலை2

நல்லெண்ணெய்2 டீஸ்பு+ன்

உப்பு தேவையான அளவு 

செய்முறை :

 

 

 

🍪 முடக்கத்தான் கீரை இட்லி செய்வதற்கு முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எடுத்து, அவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

🍪 நன்கு ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். பிறகு முடக்கத்தான் கீரையை சேர்க்கவும்.

 

🍪 பிறகு உளுந்து, அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து புளிக்க விடவும்.

 

🍪 பிறகு இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றவும்.

 

🍪 இட்லி தட்டை மூடிவைத்து ஆவியில் வேக விடவும். சத்தான முடக்கத்தான்கீரை இட்லி தயார்.

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam