மஞ்சளில் நற்குணம்

மஞ்சளில் நற்குணம்: மஞ்சள் ஒரு சிறந்த மூலிகையாகும். மஞ்சளில் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. அடிபட்ட காயங்களில் மஞ்சள்தூள் பயன்படுத்தலாம் சிறியவர் முதல் பெரியவர் வரை காயங்களில் மஞ்சத்தூள் பயன்படுத்துவதன் மூலம் காயங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் நாள்பட்ட ஆறாத காயங்கள் இருந்தால் அவற்றின் மீது மஞ்சள் தூள் மற்றும் சிறிய வெங்காயத்தை நன்றாக சூடு செய்து கட்டினால் ஒரு வாரத்திற்குள்  அந்தக் காயம் முற்றிலும் குணமாகிவிடும் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் … Read moreமஞ்சளில் நற்குணம்

ஒரு பல்பு ல இவ்வளவு விஷயமா??

ஒரு பல்பு ல இவ்வளவு விஷயமா?? இங்கிலாந்தில் உள்ள பல்புகள் சீனாவில் உள்ள பல்புகளிலிருந்து வேறுபட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால் இங்கிலாந்தில், “அந்த நோக்கத்தை உங்கள் வாயில் போடாதீர்கள்” என்று தொகுப்பில் எச்சரிக்கை இருக்கும்.  முட்டாள்களைத் தவிர வேறு யாரும் அதைச் செய்ய மாட்டார்கள், நான் கேலி செய்தேன்.  ஆனால் வியத்தகு விஷயம் எனக்கு நடந்தது.     ஒரு நாள், நானும் ஒரு இந்திய நண்பரும் அவருடைய வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு எச்சரிக்கை பற்றி … Read moreஒரு பல்பு ல இவ்வளவு விஷயமா??

KFC

KFC (also known as Kentucky Fried Chicken) is an American fast food restaurant chain specialising in fried chicken with headquarters in Louisville, Kentucky. After McDonald’s, it is the world’s second-largest restaurant chain (by sales), with 22,621 locations in 150 countries as of December 2019. Yum! Brands, the restaurant business that also owns Pizza Hut, Taco … Read moreKFC

Bulb makes laugh.

I’m uncertain about whether the bulbs in England are not the same as the ones in China. However, in England, there would be notice in the bundle says,” Do not place that level headed into your mouth”. Possibly no one aside from the numbskulls would do that, I scoffed. Be that as it may, the … Read moreBulb makes laugh.

வித்தியாசமான கட்டுப்பாடுகளை கொண்ட கிராமம்

இந்தியாவில் பல கிராமங்களில் இ௫க்கிறது. கிராமம் என்றாலே சிறப்பு தான். ௭ல சிறப்புகளை கொண்ட கிராமங்களை பற்றி பார்ப்போம்.  மதுரை அண்டமான்  கிராமம்:  மதுரைக்கு வடக்கில் காஞசரம் பேட்டை என்ற ஊருக்கு அடுத்துள்ள சிறிய ஊர் தான் அண்டமான்.  இந்த ஊா் அழகா்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் இ௫க்கும் புலி போன்ற விலங்குகள்  மானை தூரத்தி வ௫ம் போது மான்கள் வந்து ஊ௫க்குள்  தஞ்சம் புகும். இப்படி வ௫ம் மான்களை அங்கே இ௫ப்பவா்கள் விரட்டாமல்  உணவு … Read moreவித்தியாசமான கட்டுப்பாடுகளை கொண்ட கிராமம்

ஆரோக்கியம்

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா? இல்லையா? எப்படி தெரிந்துக்கொள்வது?   “மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை! பரிசோதனை செய்வது என்பது “சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது!   நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, “நீ நோயாளிதான்” என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் “தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது,             அல்லது “அப்படியிருக்கும், இப்படியிருக்கும்” என பயமுறுத்தி பரிசோதனை செய்ய … Read moreஆரோக்கியம்

கோவத்தை கொள்வோம்

கோபம் என்பது நாம் மற்றவருக்கு கொடுக்கும் தண்டனை மட்டும் அல்ல நாம் நமக்கும் மனதளவிலும் உடல் அளவிலும் கொடுத்துக் கொள்ளும் தண்டனை.   கோபத்தோடு எழுந்தவன்; நஷ்டத்தோடு உட்காருவான்.   அடுத்தவர் செய்த தவறுக்காக நாம் ஏன் நம்மை காயப்படுத்திக் கொள்ள வேண்டும்.   நமக்கு கோபத்தால் என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகிறது?   நமக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துக்கொண்டோமேயானால் நம் சுயநலத்திற்காகவாது நாம் கோவத்தை குறைத்து கொள்வோம்.   1.கோபம் அறிவை பாதிக்கக் கூடியது   2.கோபம் … Read moreகோவத்தை கொள்வோம்

Trusted money earning website & google AdWords

First of all, they never anticipate that it should be just about as troublesome as it genuinely is. They feel that assuming they construct a site the crowd will find it, and they are not able to do the considerable legwork important to acquire the crowd. To bring in cash web, it doesn’t make any … Read moreTrusted money earning website & google AdWords

Baby’s care

Perhaps the greatest concern when a mother to be is planning for child is the child’s room. Having the legitimate child furniture and bedding is fundamental. In any case, what do you really want and what isn’t required? Indeed, it’s great to have an entire room intended to a nursery topic with lodging, rocker, bassinet, … Read moreBaby’s care

எந்தன் திருக்குறள்

எந்தன் திருக்குறள் திருக்குறளைப்பற்றி அறியாதோர் இவ்வுலகில் எவரும் இலர். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததே. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆனது நம் வாழ்க்கையை நாம் நல்வழியில் வாழ எண்ணற்ற பல கருத்துகளை எடுத்துரைக்கிறது. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு 10 பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. திருக்குறள் 2 அடி குறட்பா என்றாலும் அதில் மொத்தம் 7 சீர்கள் உள்ளன. முதல் அடியில் 4 சீரும், இரண்டாம் … Read moreஎந்தன் திருக்குறள்

Write and Earn with Pazhagalaam