ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்தால் ஆண்மை வாலைப் பிடித்தால் தாழ்மை என்பது தமிழர்களின் கொள்கை அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்களின் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு அந்த விளையாட்டை விளையாடுவதற்கு எந்த தமிழர்களும் அஞ்சுவதில்லை இவ்விளையாட்டில் ஆபத்துகள் நிறையாக இருந்தாலும் தமிழர்கள்  சீறி வரும் காளையை  பிடிக்கின்றனர் தமிழர்கள் இந்த விளையாட்டை எந்த ஒரு பரிசுகளையும் எதிர்பார்த்து இவ்விளையாட்டை விளையாட வில்லை தமிழர்கள் நம் ரத்தத்தில் கலந்துள்ள  வீரத்தை வெளிப்படுத்துவதற்காக ஜல்லிக்கட்டு என்ற … Read moreஜல்லிக்கட்டு

நம்பிக்கை

ஒரு அழகான கிராமத்தில் வசித்து வரும் அழகான குடும்பம், அந்த குடும்பத்தில் தாத்தா பாட்டி இவர்களின் மகன் கன்னப்பன் இவரின் மனைவி கோகிலா மற்றும் மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர் முதல் மகன் ஆசிரியராகவும் இரண்டாவது மகன் பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டார் மூன்றாவது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மகள்கள் இருவரும் படிப்பினை முடித்து விட்டு ஒரு மகள் படிப்பிற்கேற்ற வேலையயும் மற்றொரு மகள் திறமைக்கேற்ற வேலையையும் செய்து வருகின்றார்கள் ஒரு நாள் கண்ணப்பனை … Read moreநம்பிக்கை

Write and Earn with Pazhagalaam