மாரடைப்பில் இருந்து விடுபடுவோம்

உங்கள் இரத்தத்தின் தடிமன் பல காரணிகளைப் பொறுத்தது. உங்கள் இரத்த சிவப்பணு எண்ணிக்கை உங்கள் இரத்தத்தின் பாகுத்தன்மையில் மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. எல்.டி.எல் (கெட்ட) கொலஸ்ட்ரால் போன்ற இரத்தக் கொழுப்புகள், இந்த பாகுத்தன்மையை பாதிக்கலாம். உங்கள் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு எல்.டி.எல் இருக்கிறதோ உங்கள் இரத்தம் தடிமனாக இருக்கும். நாள்பட்ட அழற்சி, புகைபிடித்தல், நீரிழிவு நோய், உணவுப் பழக்கம் மற்றும் உங்கள் மரபணு அமைப்பு போன்ற பிற காரணிகள் அனைத்தும் உங்கள் இரத்தத்தின் மெல்லிய தன்மை அல்லது … Read moreமாரடைப்பில் இருந்து விடுபடுவோம்

விடுதலை நம் உரிமை

அமைதியாக வாழ்ந்த இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களின் அக்கிரமம்…… எதிர்பாரா சூழ்ச்சியின் காரணமாய் எங்கெங்கும் நிலவியது பதற்றம்… பாமர மக்கள் பயந்து நடுங்க  பறிபோனது நம் உரிமை…… அடிமைச் சங்கிலியை நம்மீது வீச அடிமையானோம் ஆங்கிலேயர் வசம்….. எத்துனை பல போராட்டங்கள்???? எதிர்த்து நின்ற மானிடர்கள் மறைந்துபோன மாயம் என்ன??…. எத்துனை எத்துனை ஆண்டுகள்???? எத்துனை எத்துனை தவிப்புகள்???? தகர்ந்தது சங்கிலி கிட்டியது விடுதலை மகிழ்ச்சியாய் வாழ்ந்த தருணம்…… எங்கும் சுதந்திரம்,,,,, எதிலும் சுதந்திரம்,,,, இன்றோ… தலைகீழாய் மாறும் … Read moreவிடுதலை நம் உரிமை

Write and Earn with Pazhagalaam