ஆஷூராவின் சிறப்பு

‘இன்ஸியா` என்கிற அரபுக் கிரந்தத்தில் உள்ள ஒரு சம்பவத்தை இங்கு நாம் தொகுத்துத் தருகிறோம். ஓர் ஏழை வயோதிகர் ஆஷூரா தினத்தன்று நோன்பு வைக்க நாடி, ஒரு முஸ்லிம் நீதிபதியிடம் சென்று, தமக்குச் சிறிது இறைச்சியும். ரொட்டியும், செலவுக்கு இரண்டு தீனார்களும் தரும்படி வேண்டி நின்றார். அந்த முஸ்லிம் நீதிபதியோ, “அப்படியா,, பகலில் வா தருகிறேன்” என்று கூறி அனுப்பினார். பகலில் அந்த முதியவர் தள்ளாடியவாறு அந்த நீதிபதியிடம் செல்ல, “மாலையில் வா” என்று கூறி அனுப்பிவைத்தார். … Read moreஆஷூராவின் சிறப்பு

Write and Earn with Pazhagalaam