வெள்ளை நிறம் வெண்டுமா

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை    தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.     புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.      உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு … Read moreவெள்ளை நிறம் வெண்டுமா

முகப்பொலிவு தரும் குறிப்புகள்

முகப்பொலிவை தரும் பீட்ரூட்   ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.     பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.     தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. … Read moreமுகப்பொலிவு தரும் குறிப்புகள்

எறும்பு தொல்லையா? கவலை வேண்டாம்

எறும்புத் தொல்லையா?   🐜 சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.   🐜 சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.   🐜 வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.   🐜 முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பு+ரத்தை போட்டு வைக்கலாம். … Read moreஎறும்பு தொல்லையா? கவலை வேண்டாம்

சமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை!   🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.   🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.   🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.   🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.   🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.   🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும்.   🔥 … Read moreசமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

வெள்ளை தோல் வெண்டுமா இதை செய்ய

வெள்ளை நிறத்தை தரும் பால்   பால், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் கழித்து பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.     பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.     கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து … Read moreவெள்ளை தோல் வெண்டுமா இதை செய்ய

ஸ்கின் கார் திரைட்ஸை பழம் பொலிவான முகம்

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை   கறுப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.     முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது … Read moreஸ்கின் கார் திரைட்ஸை பழம் பொலிவான முகம்

தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை

தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை    துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.     முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றை காய வைத்து எண்ணெயில் ஊர வைத்து, அந்த எண்ணெயை தேய்க்கவும்.     கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், முடியை கருமையாக்கும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, … Read moreதலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை

வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்   வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.     வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.     கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் … Read moreவெண்டைக்காய் மருத்துவ பயன்கள்

வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்   வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய்,குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும்.     சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குகிறது.      வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் … Read moreவெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்

கேரட் மருத்துவ பயன்கள்

கேரடின் மருத்துவப் பயன்கள்   வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.      தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.     நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.     குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் … Read moreகேரட் மருத்துவ பயன்கள்

Write and Earn with Pazhagalaam