துஆவின் சக்தி

                துஆவின் சக்தி சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு … Read moreதுஆவின் சக்தி

அரசனுடைய தேர்வு

ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தார். அவர் வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தினார். அந்தப் போட்டி என்னவென்றால் ஒரு தோட்டத்திற்குள் நுழைய வேண்டும். அந்தத் தோட்டத்தில் இடது புறமும் வலது புறமும் அந்த மரங்கள் நிறைந்து பழங்கள் காணப்படுகின்றன. அந்தப் பழங்களை யார் கூடை நிறைந்து பறித்து வருகிறாரோ அவர் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஆவார். அவருக்கு தக்க சன்மானங்கள் கிடைக்கும்  என்றும் அறிவிக்கிறார். அந்தப் போட்டியின் நிபந்தனை என்னவென்றால் அதில் … Read moreஅரசனுடைய தேர்வு

Write and Earn with Pazhagalaam