சுவையான சிக்கன் பிரியாணி செய்யும் முறை

  சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த பிரியாணி செய்யும் முறை தான். சிக்கன் பிரியாணி செய்யும் தேவையான பொருட்கள். பாசுமதி அரிசி-2டம்லர்  சிக்கன்-1கிலோ வெங்காயம்-2 தக்காளி-2 பச்சை மிளகாய்-2 கொத்தமல்லி-சிறிதலவு புதினா-சிறிதஷவு இஞ்சி பூண்டு விழுது-2டீஸ்பூன் பட்டை-2 லவங்கம்-5 ஏலக்காய்-2 பிரியாணி இலை-5 சீரகம்-1டீஸ தயிர்-2டீஸ்பூன் முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் … Read moreசுவையான சிக்கன் பிரியாணி செய்யும் முறை

உலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

சுமார் 170 உலக நாடுகள் ஜூன் 21த் தேதியை 5வது சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் யோகா என்பது பன்டைய கால இந்தியாவின் பொக்கிசம். என்பதையும்,உலக அரங்கில் உல்ல புலப்படாத பாரம்பரியங்களில் தனி தத்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் நாள் இதுவாக இருக்கும். கி.பி 5ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட உடல்,மனதுமற்றும் ஆன்மிக பயிற்சிகான நிலை தான் யோகா.உலக அளவில்தற்போது பல்வேறு நிலைகலில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது.எனவே பொருலும் புகலும் மென்மேலும் வளர்ந்து கொண்டே … Read moreஉலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

Write and Earn with Pazhagalaam