ஆஷ்துரையை நியாந்தீர்த்த வாஞ்சிநாதன்

எதை நோக்கி எய்யப்பட்டிருக்கிறோம் என்று அம்புக்குத் தெரியாது. மகத்தான ஒரு விஷயத்துக்காக கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளான். நாடா, குடும்பமா என்று வருகையில் நான் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். எனது விதி என்னை ஆளுகையில் இதில் இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை. சாவைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்பவர்கள் கோழைகள். ஒரு நாடு எப்படிப்பட்டதென்று மக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அச்சத்தோடு வாழ்பவர்களுக்கு ஒரு பூ கூட பாறை போல கனக்கும். உன்னதமான லட்சியம் கொண்டவர்கள் இறந்தும் வாழ்வார்கள். … Read moreஆஷ்துரையை நியாந்தீர்த்த வாஞ்சிநாதன்

தமிழர்களில் இவர் மட்டும் தான் பெரியார்

ஈரோட்டில் தனவணிகர் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெரியார். அவரது தந்தை கூலி வேலை செய்து படிப்படியாக முன்னேறியவர். தீவிர வைஷ்ணவர். மதப்பற்று மிகுந்தவர், அவரது இல்லத்திலேயே பிராணப் பிரசங்கம் நடைபெறும். அன்றாடம் இதனைக் கேட்டுக் கொண்டு வந்த பெரியாரால் கடவுள் நம்மை படைத்தார் எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரகலாதனைப்போல் புரோகிதர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார். அவர்கள் எல்லாவற்றுக்கும் சாஸ்திரத்தையே மேற்கோள் காட்டினார்கள். உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெரியாருக்கு இருந்தது. எவ்வித … Read moreதமிழர்களில் இவர் மட்டும் தான் பெரியார்

Write and Earn with Pazhagalaam