கிரிக்கெட்

அனைவருக்கும் வணக்கம் நாம் கிரிக்கெட் பற்றி பார்ப்போம். கிரிக்கெட் என்பது பதினோரு பேர் கொண்டு விளையாடும் விளையாட்டு. ஒரு அணி பந்து வீச மறு அணி பந்தை அடிப்ர். அடிக்கின்ற பந்தனது விளையாட்டு மைதானத்தில் அங்கும் இங்கும் போகும். அதை விளையாட்டு வீரர்கள் தடுக்க வேண்டும். பந்து எல்லை கோட்டை தாண்டினால் தான் நான்கு ரன்கள். மைதானத்தை விட்டு வெளியே போனால் ஆறு ரன்கள். பந்தை அடித்து விட்டு வேகமாக ரன்கள் ஓட வேண்டும். வீரர்கள் பந்தை … Read moreகிரிக்கெட்

மரம்

அனைவர்க்கும் வணக்கம் மரங்கள் பற்றி பார்ப்போம். மரங்கள் மனிதன் வாழ மிகவும் முக்கியம். மனிதன் மரங்களை அழிக்கின்றான். மரங்களை  நாம் தான் பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு மரக்கன்ராவது நட வேண்டும். அப்படி நட்டால் தான் நாடு வளம் பெரும். நமது வருங்காலம் செழிக்கும். மரங்களை எதற்கு வளர்க்க வேண்டும்.நாம் தினமும் சுவாசிக்கிறோம் அந்த காற்று மரங்கள் நமக்கு தருகின்றது. மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை. பூமி செழிப்புடன் இருக்க மரங்கள் வேண்டும். மரங்களை நடுவோம் … Read moreமரம்

Write and Earn with Pazhagalaam