அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   ஒரு நாள் நான் தனிமையில் இருந்தபோது , பல சிந்தனைகள் என் மனதில் வந்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன். அன்று , நான் சிறு பிள்ளையாக இருந்தபொழுது என் வீட்டில் வெகு வருடம் கழித்து தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார்கள். ஆனால் அப்போது வெறும் தூர்தர்ஷன் மட்டும் தான்  இருக்கும் . அதிலும் ஹிந்தி மட்டுமே வரும் . எனக்கு ஹிந்தி தெரியாது , இருந்தாலும் அதை விரும்பி பார்ப்போம். தமிழ் நாடகங்களும் திரைப்படங்களும் ஒரு … Read moreஅன்றும் இன்றும்

Write and Earn with Pazhagalaam