காலத்தின் மீது வெற்றி

பிச்சைக்காரன் ஒருவன் தர்மராஜர் யுதிஷ்ரரிடம் பிச்சை கேட்க, அவரை “நீ நாளைக்கு வா, பிச்சை எடுக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பீமன் , வெற்றிமுரசு கொட்டி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான். இதைக் கண்ட தர்மராஜர் காரணம் கேட்க அதற்கு பீமன், இதுவரை எவரும் காலத்தை வென்றது இல்லை நீங்கள் தான் இந்த வஞ்சகமான காலத்தை வென்று விட்டீர்கள் என்று கூறினான். அது எப்படி என்று தர்மர் கேட்க “இப்போது தானே நீங்கள் பிச்சைக்காரனிடம் நாளைக்கு பிச்சை இடுவேன் … Read moreகாலத்தின் மீது வெற்றி

பால கங்காதர திலகர்

“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழக்கமிட்டவர். முதல் முதலில் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தூண்டியவர். லால்- பால்- பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவர். ரத்தினகிரி பெற்ற ரத்தினம் மகாகணபதி விழா எடுத்த மகாராஷ்டிரம் தந்த பாரதத் தாயின் தவப்புதல்வன். மக்களால் “லோகமான்ய ” என்றழைக்கப்பட்ட லோகமான்ய பாலகங்காதர திலகர் ஜூலை மாதம் 23ஆம் நாள் 1856 ஆம் ஆண்டு கங்காதர் ராமச்சந்திர திலக், பார்வதி பாய் இணையருக்கு … Read moreபால கங்காதர திலகர்

Write and Earn with Pazhagalaam