பூனை வளர்ப்பு

பெரும்பாலன வீட்டில் பூனைக்குட்டிக்கள் வளர்ப்பு பிராணியாக வளர்க்கபடுகின்றன. ஆனால் அதை வளர்க்கும் விதமும் பற்றிய கட்டுரைதான் இவை, ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும்போது நம் குறுக்கே பூனை சென்றுவிட்டால், அது அபசகுணம் என்று எண்ணுவது நம்முடைய வழக்கும். அதுவே, குறிப்பாக கருப்பு பூனை சென்றுவிட்டால் ஐயோ!! கட்டாயம், அந்த நல்ல காரியத்திற்கு செல்லவே மாட்டார்கள்! இது ரொம்ப காலமாக, நாம் கடைப்பிடித்து வரும் ஒரு முறை என்றே சொல்லலாம். எதையும் கேலி, கிண்டல் செய்வதற்காக சொல்லப்படவில்லை. … Read moreபூனை வளர்ப்பு

Write and Earn with Pazhagalaam