தினம் ஒரு முத்திரை

தினம் ஒரு முத்திரை சந்தி முத்திரை வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும். சந்தி முத்திரை *வலது கை:* மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும். *இடது கை:* நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.காலை மாலை என இருவேளையும் … Read moreதினம் ஒரு முத்திரை

தன்ணுணர்வின் கதை

தன்ணுணர்வின் கதை THIEF AND MASTER ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும்அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாகஇருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானதுஎதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடுபார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோஅதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும்செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றிஒரு அழகான கதை … Read moreதன்ணுணர்வின் கதை

தினம் ஒரு முத்திரை

தினம் ஒரு முத்திரை நில முத்திரை நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. செய்யும் முறை : மோதிர விரல் நுனியும், கட்டை விரல் நுனியும் சேரும் போது நிலமுத்திரை உண்டாகிறது. கட்டை விரல் நெருப்பை குறிக்கும். மோதிரவிரல் ‘மண்’ மூலம் பொருளைக் குறிக்கிறது. இதில் மண்ணின் சக்தி அதிகமாகி நெருப்பின் சக்தி குறைகிறது. மண்ணின் சக்தி அதிகமாகும் போது … Read moreதினம் ஒரு முத்திரை

வாதம்-பித்தம் கபம்

வாதம் பித்தம் கபம் உடலில் வாதம் பித்தம் கபம் எப்போதும் சமநிலையில் இருக்கும் வகையில் நாம் வைத்திருக்க வேண்டும்… எது மிகுதியாக ஆனாலும்… குறைந்து போனாலும் ஏதேனும் தொந்தரவுகள் வந்து கொண்டு இருக்கும்… இதில் உடல் வெப்பம் சற்று அதிகமாக ஆகும் போது.. இரவு நேரத்தில் அது தலைக்கு ஏறி விடும்.. அவ்வாறு தலைக்கு  ஏறும் போது கபத்தை தூண்டிவிடக் கூடியதாக அமைகிறது… அதன் காரணமாக தலையில் சைனஸ் நீர்கோர்ப்பு தலைவலி மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி … Read moreவாதம்-பித்தம் கபம்

உடற்பயிற்சியும் யோகாவும் ஆரோக்கியமும்

FITNESS   & YOGA   FOR HEALTH  ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம், திருமணம் என்று ஆர்வமாக இருந்து வருகிறார்கள். ஆனால், அப்படி இருக்கும் நேரத்தில் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.   உணவு பழக்க வழக்கம்: தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய … Read moreஉடற்பயிற்சியும் யோகாவும் ஆரோக்கியமும்

Write and Earn with Pazhagalaam