கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” – இது நல்லதா ? கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, … Read moreகழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!