சமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?
சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை! 🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். 🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். 🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். 🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. 🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது. 🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும். 🔥 … Read moreசமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?