சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். … Read moreசுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

     முன்னொரு காலத்தில் சந்திரபுரியை மகேந்திர வர்மன் ஆண்டு வந்தான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சதாகாலமும் மதுவுக்கும், மங்கைக்கும் அடிமையாக இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட தனது பரிவாரங்களோடு வந்தான். அவன் போறாத வேளை ஒரு மிருகமும் அகப்படவில்லை. அவன் சோர்ந்து போய் ஒரு மர நிழலில் ஒதுங்கிய போது அருகில் ஒரு குடில் இருக்கக் கண்டான். அங்கே ஒரு முனிவர் தவத்தில் இருப்பதைக் கண்டான். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடி தூங்கும் இந்த … Read moreபாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

Write and Earn with Pazhagalaam