இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 12 சிறந்த உணவுகள்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்த்தும் உன்னதப் பொன்மொழி இது. ஏனென்றால், சகல வசதிகளும் செல்வங்களும் நிறைவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இராது.    இன்றைய நவீன வாழ்க்கையில் விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை முன்னேற்றத்துக்குக் கொண்டுசென்றுள்ளன. அதேநேரத்தில், நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்ததாகத் தெரியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, … Read moreஇயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 12 சிறந்த உணவுகள்

Write and Earn with Pazhagalaam