எடை குறைய தண்ணீர் அவசியமா?

எமது உடல் 60% மற்றும் இரத்தம் 90% தண்ணீரால் ஆனது. அதைவிட முக்கியமானது மூளை செயற்பாடுகளுக்கு தேவையான தாதுக்கள் பெரும்பாலும் தண்ணீரில் அடங்கியிருப்பதால் தண்ணீர் அன்றாட உடலியல் செயற்பாடுகள் நடைபெறவும், முளை சோர்வடையாமல் இருப்பதற்கும் அவசியமாகிறது. குடிநீருக்கும் எடை இழப்புக்கும் தொடர்பு உள்ளதா? ஆம், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. உணவுடன் அல்லது அதற்குப் பிறகு தண்ணீரைக் குடிப்பது நமது உணவை மொத்தமாக வெளியேற்ற உதவுகிறது, நம் உணவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு … Read moreஎடை குறைய தண்ணீர் அவசியமா?

Write and Earn with Pazhagalaam