சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். … Read moreசுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

புதியதோர் உலகம்

நாம் இவ்வுலகில் காணும் மாற்றத்திற்கு காரணம் அனைத்திற்கும் புதிய தொழில்நுட்பம் நம் கருவிகளை நன்மைக்கும் பயன் படுத்தலாம் தீமைக்கும் பயன் படுத்தலாம் கருவி ஒன்றுதான் பயன்படுத்தும் முறைதான் ஒன்று ஆதனல் தொழில்நுட்பம் மீது தவறு இல்லை ஆதை பயன்படுத்தும் உங்கள் மீதுதான் தவறு இவ்வுலகம் வளர்ந்து வருமவதற்கு முக்கிய காரணம் தொழில் நுட்பம் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக அமெரிக்கா முன்னிலையில் உள்ளது தமிழ்நாடு பின்னிலை வகுக்கிறது எனவே நாம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னோக்கி செல்வோம்.    … Read moreபுதியதோர் உலகம்

Write and Earn with Pazhagalaam