நானே வருவேன்

  நானே வருவேன்  பாகம் 1       வண்ண வண்ண மலர்கள் காற்றில் ஆடகாற்றின் திசையில்சேலை ஆடசோலைக்குயில் கீதம் பாடவிருப்பமான மலர்களைவிரல் கொண்டுவளைத்து உடைத்துக் கொண்டிருந்தாள்வட்ட முகம் கொண்டராகவன் மாளிகையின் ராணி செல்வி. கையில் தேநீர் தட்டுடன் வீட்டின் வேலைக்காரி ராதா அவள் அருகில் வந்து “செல்விமா குட் மார்னிங் இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்றாள். செல்வி திரும்பி ராதாவை பார்த்து புன்னகையுடன் “குட் மார்னிங் ராதா இப்பதா டீ குடிக்கணும்னு நினைச்சுட்டே இருந்தே … Read moreநானே வருவேன்

டிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

“ ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், டிம்மி என்ற அன்பான சிறுவன் வாழ்ந்து வந்தான். டிம்மி மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணம் உடையவன். அவன் எப்போதுமே தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவான், மேலும் அவரது நடவடிக்கைகள் மொத்த கிராமத்தின் மரியாதையையும் பாராட்டையும் அவன் பெற்றன். ஒரு நாள், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி டிம்மி கேள்விப்பட்டான் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அவன் அறிந்திருந்தான், எனவே … Read moreடிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

தி டயமண்ட் எம்போரியம்”

அருண், ரோஹன், கதிர், முல்லை, தேவன், மீனா மற்றும் மஹி ஆகிய அனைவரும் ஒரு மோசமான திருடர் கும்பலின் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்களின் துணிச்சலான திருட்டுகள் மற்றும் சட்டத்தைத் தவிர்க்கும் திறமை கொண்டவர்கள் .அவர்கள் தங்கள் அடுத்த பெரிய திருட்டை பல மாதங்களாக திட்டமிட்டு, இறுதியாக சரியான இலக்கை அடைந்தனர்: நகரின் மையத்தில் ஒரு உயர்தர நகைக் கடை.   “தி டயமண்ட் எம்போரியம்” என்று அழைக்கப்படும் கடை, மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வைர … Read moreதி டயமண்ட் எம்போரியம்”

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் … Read moreஉண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

     முன்னொரு காலத்தில் சந்திரபுரியை மகேந்திர வர்மன் ஆண்டு வந்தான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சதாகாலமும் மதுவுக்கும், மங்கைக்கும் அடிமையாக இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட தனது பரிவாரங்களோடு வந்தான். அவன் போறாத வேளை ஒரு மிருகமும் அகப்படவில்லை. அவன் சோர்ந்து போய் ஒரு மர நிழலில் ஒதுங்கிய போது அருகில் ஒரு குடில் இருக்கக் கண்டான். அங்கே ஒரு முனிவர் தவத்தில் இருப்பதைக் கண்டான். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடி தூங்கும் இந்த … Read moreபாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

Write and Earn with Pazhagalaam