சேலம் ஸ்பெஷல் மொச்சைக் கொட்டை குழம்பு

தேவையான பொருட்கள்  *மொச்சைக்கொட்டை – 250 கிராம். *சின்ன வெங்காயம் – 100 கிராம். *தக்காளி – 100 கிராம். *மஞ்சள் தூள் – சிறிதளவு. *மிளகாய், மல்லி சேர்த்து அரைத்த வீட்டு மசாலா தூள் – அரை தேக்கரண்டி. *கடுகு உளுத்தம் பருப்பு – தாளிக்க. *தேங்காய் – 3 கரண்டி (துருவியது). *சோம்பு – அரைத் தேக்கரண்டி. *உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. பக்குவம்:          மொச்சைக்கொட்டையை முதல் … Read moreசேலம் ஸ்பெஷல் மொச்சைக் கொட்டை குழம்பு

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

Write and Earn with Pazhagalaam