ஆரோக்கியம்

நம்முடைய அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்.நாம் தினமும் பிரம்ம முகூர்த்தில் எழுந்திருக்க வேண்டும். அதாவது அதிகாலை 3.00மணியில் இருந்து 5.00மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.அவ்வாறு நாம் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய வயிறு சுத்தமாக வழி வகுக்கும்.அதிகாலையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தபடி நாம் தியானம் செய்ய வேண்டும்.அவ்வாறு நாம் செய்வதால் வடக்கு திசையில் இருந்து தென் திசையை நோக்கி பாயும் மின்காந்த அலைகளை சுவாசிப்பதன் மூலம் உடல் நலம் … Read moreஆரோக்கியம்

Write and Earn with Pazhagalaam