தனிமை பேசும் மொழி
பகுதி 7 அடுப்பில் இருந்து பாத்திரத்தை பங்கஜம் பூசாரியின் மேல் வீச! ஏன் டி,உங்கிட்ட சொன்னதுக்கு இப்படித்தான் பாத்திரத்தை கொண்டு தூங்கி போடுவிய, ஆமா அந்த பிச்சைக்காரன் கிட்ட எத்தனை தடவை நீங்க பணம் கேட்டிங்க குடுத்தன இப்ப அந்த இராமுக்கு மட்டும் குடுத்து இருக்கான், ஏய் அவர அவேன் இவன்னு பேசாத அவர் வயதில் பெரியவர்.இப்ப என்ன உனக்கு. எனக்கு என்ன?பிள்ளைக்கு ஒரு பலகாரம் வாங்கி குடுக்க கூட வக்கு … Read moreதனிமை பேசும் மொழி