இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன? இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது. ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இருக்கும் ஒரு சர்வதேச ரகசிய சமூகமாக, உலகை கட்டுப்படுத்த விரும்பும் சமூகமாக இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்ற சதித்திட்ட கோட்பாடு இதை ஒரு கற்பனை சமூகமாகவும் … Read moreஇல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?