பழந்தமிழர் வாழ்வியல்

          பழந்தமிழர் வாழ்வியல்     “கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி”யென தமிழினத்தின் வரலாற்றை எத்தனையோ அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளனர். உலகிலேயே மனிதன் தோன்றிய முதல் இடம், குமரிக்கண்டமாகிய நம் தமிழ்நாடு தான். மேல்நாட்டறிஞர்கள் குமரிக்கண்டத்தை லெமூரியா என்றும், அதுவே மனித நாகரீகத்தின் தொட்டில் எனவும் வரலாற்றில் பதிவுசெய்துள்ளனர்.     ஆகையினால், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நம் முன்னோர்களாகிய பழந்தமிழர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்வது மிகவும் … Read moreபழந்தமிழர் வாழ்வியல்

Write and Earn with Pazhagalaam