தமிழ்

தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் … Read moreதமிழ்

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் … Read moreஉண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு … Read moreகடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

தமிழ் தொண்மை தன்மை

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் … Read moreதமிழ் தொண்மை தன்மை

Write and Earn with Pazhagalaam