சித்தி கொடுமை

அபி மிகவும் நன்றாக படிக்க கூடியவள். அவள், சிறு வயதில் தன் தாயை இழந்தவள். அபிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரு சகோதரிகள். இதனால், அபியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது, அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் அபியின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். எனவே அந்தப் பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். … Read moreசித்தி கொடுமை

யார் உலகின் உண்மையான கடவுள்?

     நாம் நமது பாரம்பரியப் பழக்கத்தின் காரணமாக நம்மிடம் யார் உண்மையான கடவுள் என்று கேட்டால் நாம் உடனே என்னுடைய கடவுள்தான் உண்மையான கடவுள் என்று பெருமை பீற்றிக் கொள்கிறோம். அதற்கு நமது வேதங்களையும், புராணங்களையும், முன்னோர்களின் புனித நூல்களையும் உதாரணமாக குறிப்பிடுகிறோம்.      நாம் கடவுளை உலகைப் படைத்தவராகவும், நம் உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாகவும் உருவகம் செய்கிறோம். நாம் கடவுளைத் அனைவருக்கும் தந்தையாக கருதினாலும், நமது பிறப்புக்கு காரணமானவரையே தந்தை என்று அழைக்கிறோம்   … Read moreயார் உலகின் உண்மையான கடவுள்?

Write and Earn with Pazhagalaam