சித்தி கொடுமை

அபி மிகவும் நன்றாக படிக்க கூடியவள். அவள், சிறு வயதில் தன் தாயை இழந்தவள். அபிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரு சகோதரிகள். இதனால், அபியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது, அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் அபியின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். எனவே அந்தப் பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். … Read moreசித்தி கொடுமை

பெண்

பெண்   (பெண் என்பவள் யார் )   பெண்களை மரியாதை உன்னையுடனும் கண்ணியத்துடனும் போற்ற வேண்டும் என்பதே முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.   பொதுவாக பெண் என்பவள் மிகவும் வலிமை உடையது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் வலிமை அதிகம் ஆனால் இதை அனைவராலும்” அதாவது ‘ஆண்களால்’ அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பெண்ணை மதிக்க தெரிந்த உண்மையான ஆண்மகன் தான் ஆண். ஒரு குழந்தையை கொடுத்தால் அவன் ஆண் அல்ல அல்லது பத்து … Read moreபெண்

Write and Earn with Pazhagalaam