வரகரிசி கட்லெட்

வரகு கட்லெட்    மதியம் மீந்து போன வரகரிசி சாதத்தை கொண்டு சுவையான சத்தான கட்லெட் செய்து மாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள். செய்வதும் எளிது. தேவையான பொருட்கள்: வரகரிசி சாதம் – 1 கப் உருளை கிழங்கு – 2 கேரட் – 1/2 கப் பச்சை பட்டாணி – 1/4 கப் உப்பு – தேவையான அளவு கரம் மசலாத்தூள் – 1 டீஸ்பூன் புதினா,கொத்தமல்லி இலை – சிறிதளவு எண்ணெய் – … Read moreவரகரிசி கட்லெட்

Write and Earn with Pazhagalaam