வாழைப்பூ

இன்சுலின் சுரக்க வாழைப்பூ . வாழைப்பூவின் மகத்துவம்! இன்சுலின் சுரக்க வாழைப்பூவாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழையின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால் தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை … Read moreவாழைப்பூ

Write and Earn with Pazhagalaam