வெந்தயத்தின் விந்தை

வெந்தயத்தின் விந்தை:   உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்க வேண்டும் என்றால், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தய கீரையில் பல நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது.100 கிராம் வெந்தய கீரையில் 49 கலோரிகள் உள்ளன. தாது உப்புகள்,பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. வைட்டமின் சி, ஏ அதிகளவில் உள்ளது.நார்ச்சத்துள்ள உணவுப் பொருள் என்பதால் நீரிழிவு நோயாிகளுக்கு ஏற்றது. குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் … Read moreவெந்தயத்தின் விந்தை

Write and Earn with Pazhagalaam