கற்றாழை மருத்துவ பயன்கள்
கற்றாழை மருத்துவ நன்மைகளை 16 May 2023 * கற்றாழை பயன்கள். . நாம் அன்றாட வாழ்க்கை பயன்படுத்தும் பொருளான கற்றாழை ஏராளமான நன்மை இருக்கிறது .அப்படி பட்ட கற்றழையின் நனமைகளின்பரி காண்போம் . .உடல் சூடு தணிய:“ கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல் சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமைதருது.வீக்கம்குறைய: 3.“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா … Read moreகற்றாழை மருத்துவ பயன்கள்