ஆரோக்கியமான தீபாவளி ரெசிபி (deepavali recipes )

ஆரோக்கியமான  தீபாவளி ரெசிபி (deepavali recipes ): 1.வெள்ளரி அல்வா (cucumber halwa ):   தேவையான பொருட்கள் :  மக்காச்சோள மாவு -1kg  சர்க்கரை :1kg  வெள்ளரி விதை :300 கிராம்  food colour :சிறிதளவு   நெய் :சிறிதளவு    செய்முறை :  மக்காச்சோள மாவில் சிறிது சிறிதாக தண்ணீர்  விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளவும் .   கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும்,லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும் … Read moreஆரோக்கியமான தீபாவளி ரெசிபி (deepavali recipes )

Write and Earn with Pazhagalaam