பொருளாதாரம்
1.பொருளாதாரம் பொருள் +ஆதாரம் =பொருளாதாரம் பொருள் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. பொருளாதாரம் என்பதை “Economics ” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதனை ‘பொருளியல் ‘ என்று தமிழில் கருத்தில் கொள்ளலாம் மேம்பாடு இந்த பொருளாதாரம் இரு வகைகளில் பாகுபாடும். அவை தனி மனித மேம்பாடு மற்றும் மொத்த சமூதாய மேம்பாடு என்று வகைப்படும். தனி மனித மேம்பாடு, தனி மனித வருவாய் ( per capita income) பற்றியே பதிவாகும். தனி … Read moreபொருளாதாரம்