Tamil jokes
பொறுமையா படிங்க. விழுந்து விழுந்து சிரிப்பீங்க…. *வாங்க மேட்டருக்கு போகலாம்…* *ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…* *நீதிபதி:* ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ??? *குற்றவாளி:* எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…! *நீதிபதி:* யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!??? *குற்றவாளி:* கணம் … Read moreTamil jokes