Zero Balance Account
வங்கிகளில் நாம் எவ்வளவோ கணக்கு முறைகளைப் பார்க்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கு. பெயரில் உள்ளது போன்றே இக்கணக்கைத் தொடங்க எந்த கட்டணமும் தேவையில்லை. முக்கியமாக, பிற கணக்குகளைப் போல் இதில் ஏதேனும் டெபாசிட் செய்வதில் அதற்கு வட்டி உண்டு. இதில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம். ஒரு ஜீரோ பேலன்ஸ் கணக்கின் மீது ஏற்படும் சேவைக்கட்டணங்களை வங்கிகளே ஏற்கும். அதனால் ஒருவர் வழக்கமான வங்கி கணக்கின் … Read moreZero Balance Account