சலூன் கடை ஒரு மினி விக்கிப்பீடியா

நகருக்கு  செல்லும்  மெயின் ரோட்டிற்க்கு அருகில் அமைந்திருக்கிறது நான் அவ்வப்போது முடிதிருத்தம் செய்யும் அந்த சலூன்கடை .  ஆகையால் முடி திருத்த நேரம் அதிகமானாலும்  பக்கத்திலேயே பேக்கரி , ஹோட்டல், பெட்ரோல்பங்க்,  பேருந்து நிறுத்தம் ஆகியவை  இருப்பதால் வேடிக்கை பார்க்க உகந்த இடம். சினிமா மற்றும் வாசிப்பின் மேல் உள்ள காதலாலும், அத்துறைகளில் கால் பதிக்க ஆசை யென்பதாலும் ஏதேனும்  நிகழ்வுகள் கண் முன் நடந்தால்  அதனை அதிகம் கவனிப்பேன். சரி. அங்கே வரும் மனிதர்களின் கதைக்கு … Read moreசலூன் கடை ஒரு மினி விக்கிப்பீடியா

Write and Earn with Pazhagalaam