தியானம் என்றால் என்ன

தியானத்தைப் பற்றி இங்கே பார்ப்போம் தியானம் என்றால் என்ன? நீங்கள் மனதாலோ அல்லது உடலாலும் எதுவும் செய்யாமல் எல்லா நடவடிக்கைகளும் முடிந்த நிலையில் நீங்கள் வெறுமனே, வெறும் உணர்வாய், சாட்சியாய் இருப்பதுதான் ,தியானம் எனப்படுவது. நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவைகளை நன்றாக புரிந்து கொண்டாலே போதும். எப்பொழுது உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது உங்களது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு நீங்கள் வெறும் உள் உணர்வாய் இருங்கள். நினைப்பது அடுத்த ஒன்றின் மேல் கவனம் வைப்பது … Read moreதியானம் என்றால் என்ன

மௌனம்

நல்லவை நாற்பது தொடர்ச்சி 21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும்.   22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள்.   23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார். ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள்.   24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் … Read moreமௌனம்

உலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

சுமார் 170 உலக நாடுகள் ஜூன் 21த் தேதியை 5வது சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் யோகா என்பது பன்டைய கால இந்தியாவின் பொக்கிசம். என்பதையும்,உலக அரங்கில் உல்ல புலப்படாத பாரம்பரியங்களில் தனி தத்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் நாள் இதுவாக இருக்கும். கி.பி 5ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட உடல்,மனதுமற்றும் ஆன்மிக பயிற்சிகான நிலை தான் யோகா.உலக அளவில்தற்போது பல்வேறு நிலைகலில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது.எனவே பொருலும் புகலும் மென்மேலும் வளர்ந்து கொண்டே … Read moreஉலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

Write and Earn with Pazhagalaam