நல்ல பண்பு
கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். இந்த ஊடகம் மூலமாக தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன். தியானிக்கும்படியாக தெரிந்து கொண்ட வேதப்பகுதி. மத்தேயு 7:12 Matthew 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். Therefore all things whatsoever ye would … Read moreநல்ல பண்பு