மனமும் உடலும்
இன்றைய கால கட்டத்துல எத்தனை பேர் நல்ல உடல் நலத்தோட ஆரோக்கியமா இருக்காங்கனு சொல்ல முடியும் . அப்படி இருந்தாலும் அது கொஞ்ச பேர் தான். ஆனா நாம் யோகா செய்றது மூலமா நம்ம உடலையும் மனசையும் ஆரோக்கியமா வைச்சிக்க முடியும்னு தெரியுமா!. நீ சொல்றது நியாயமா அப்படினு கேக்குறது எனக்கு புரியுது,தினமும் காலைல சத்துமாவு கஞ்சி தான் குடிக்கிறேன், ராகி தோசை தான் … Read moreமனமும் உடலும்