நேர்மையின் கண்ணை மறைக்கும் பணம்
ரவியும் சேகரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே இருவரும் நன்றாக பழகுபவர்கள். ரவி ஒரு பொது வங்கியில் கீழ் நிலை அதிகாரியாக வேலை செய்து வந்தான். சேகர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். இருவருக்கும் ஒரு வருடத்திற்குள்ளாகவே திருமணமும் நடந்து முடிந்தது. துரதிருஷ்டவசமாக, இரண்டு வருடத்திற்குள் சேகர் வேலை செய்து வந்த கம்பெனி மூடப்பட்டு விட்டது. சேகருக்கு மீண்டு ஒருவரிடத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. எனவே, அவன் தான் சேமித்து வைத்த பணத்தையும், மனைவி … Read moreநேர்மையின் கண்ணை மறைக்கும் பணம்