Visitors have accessed this post 632 times.
உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், ஆனாலும் உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கும் கடினமான காரியமாகவே உள்ளது. ஏனெனில் சரியான உணவு கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் உடல் எடை குறைப்புக்கு முக்கியமாகும். உடல் எடை அதிகரிப்பிற்கு அதிகப்பட்சமாக உணவே காரணமாக உள்ளது. எனவே நாள்தோறும் நமது உணவை சரியாக எடுத்துக்கொள்ளும்போது நம்மால் உடல் எடையைக் குறைக்க முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள் கொண்ட அட்டவணையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்