Visitors have accessed this post 808 times.
பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா. மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
ஏடிஎம் திறப்பு கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
எவ்வாறு பிட்காயினை சம்பாரிப்பது ?
மிகவும் எளிது, கனிணி, இன்டெர்னெட் இருந்தால் போதும். முதலில் இலவச BitCoin சேமிப்பு அக்கவுண்டை திறவுங்கள், இந்த அக்கவுண்ட் உங்கள் வங்கி கணக்கு போலவே இருக்கும். பின் இலவசமாக பிட்காயின்களை வழங்கும் இணைய தளங்களுக்கு சென்று உங்கள் வாலட் அட்டரஸ் அதாவது உங்கள் BitCoin அக்கவுண்ட நம்பர் செலுத்தி பெறுங்கள். மிகவும் சுலபம் தான்.
படி 1: உங்கள் புதிய BitCoin அக்கவுண்ட்டை XAPO தளத்தில் நீங்கள் இலவசமாக திறந்து கொள்ளலாம். Xapo.com Wallet – இதில் உங்களின் ஈமெயில் id மொபைல் நம்பர் இருந்தாலே போதும். அக்கௌன்ட் ஓப்பன் பண்ணி கொள்ளலாம் இதில் பிட்காயின் “Charge Card” டிபிட் கார்ட் வசதி உண்டு ஆதலால் அன்லைன் சாப்பிங் பிட்காயின் பயன்படுத்தி செய்யலாம்.
பிட்காயின்(BTC) அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய click here
“WALLET” என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள் கொள்ளவும். அதில் கொடுக்கபடும் அட்டரஸ் தான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர்.
OKEY, பிட்காயின் வாலட் அக்கவுண்ட் தொடங்கி உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து நாம் எப்படி இலவசமாக நிறைய பிட்காயின் பணத்தினை சேகரிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.
முதலில் பிட்காயின் அட்ரஸ் எப்படி இருக்கும் என்பதனை பார்த்துக் கொள்ளுங்கள், எனது பிட்காயின் அட்ரஸ்.
இப்படி நம்பர் அங்கில எழுத்துக்கள் என கலவையாக இருப்பதுதான்,, பிட்காயின் அட்ரஸ். இதற்கு கொடுக்கப்படும் பணம் நேரடியாக உங்களது எக்ஸ்போ வாலட்டிற்கு வந்துவிடும்,
முதலில் எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்
மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து உங்களுக்கான பிரிபிட்காயின் அக்கவுண்ட் ஒன்றினை பிடிசி அட்ரஸ் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். அதற்குப் பின், உள்ளே கேப்ட்சா என்டிரி ஒன்று கொடுத்திருப்பார்கள், அதனைச் செய்தீர்கள் என்றுச் சொன்னால்… உங்களுக்கு 500 சட்டோசி கிடைக்கும்.
500 சட்டோசி என்பது 0.00000500 BTC தான் என்றுச் சொன்னாலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒர்முறையும் 500 சட்டோசி கிடைப்பதால் … ஒர் நாளைக்கு நீங்கள் 12,000 சட்டோசியினை பெற முடியும். அப்படி சரியாக ஒவ்வொருமுறையும் கேப்ட்சா எண்டிரி கொடுத்து பெற முடியாவிட்டாலும்… ஆன்லைனில் இருக்கும் நேரத்தில் ஒர் நிமிடத்தினைச் செலவிட்டு அதனைச் செய்தீர்கள் என்றுச் சொன்னால் .. குறைந்தது 4000 சட்டோசி இலவசமாகப் பெற்றுவிடலாம்.
இவ்வாறு ஒர் வாரம் செய்து நீங்கள் 4000*7= 28,000 சட்டோசி = 0.00028000 BTC சேர்த்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் .
அப்புறம் மிக எளிதாக தினம் தினம் நீங்கள் 1$ = ரூ.60 இத்தளத்திலிருந்து நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம்.
7 வது நாளிலிருந்து நீங்கள் ரூ.60 சம்பாதிக்கிறீர்கள் என்றுச் சொன்னால் … 30 நாட்களுக்குப் பின்னர் இதனைக்கூடவும் தாண்டும்…. ரூ.200 முதல் ரூ.500 வரை… தங்களது ஒய்வு நேரத்தில் க்லிக் செய்தே சம்பாதித்துவிடலாம்.
ஆகையால், வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து 7 நாட்கள் தொடர்ச்சியாக 1 மணி நேரத்திற்கு ஒர்முறை ப்ரிபிட்காயின் தளத்தில் லாக்கின் ஆகி, சரியாக கேப்ட்சா எண்டிரி செய்து 500 சட்டோசி என … காலை 2 தடவை … மதியம் 2 தடவை ..மாலை 2 தடவை .. இரவு 2 தடவை என இலவசமாக சேர்த்து வையுங்கள். அடுத்த வாரம், அதனை நான் எப்படி தினம் ரூ.100 ஆக மாற்றுவது என்பதனைப் பற்றிய டிப்ஸ் கொடுக்கிறேன்.
ஒவ்வொரு துளியாய் பொழியும் வானத்தால் வெள்ளத்தினை உருவாக்க முடியும் என்றுச் சொன்னால், மிகக் குறைந்த மதிப்பிலான காசுகளைச் சேகரிக்கும் உங்களாலும் பெரும் தொகைப் பணத்தினை உருவாக்க முடியும். click here
5. ROLL என்றப் பட்டனைக் க்ளிக் செய்தவுடன், கிடைக்கும் லக்கி எண்ணுக்குத் தகுந்தவாறு உங்களுக்கான பிடிசி வழங்கப்படும்.
6. ஒர் முறை ரோல் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்து டைமர் ஓட ஆரம்பித்துவிடும். அது ஜிரோ ஆனவுடன் மீண்டும் நாம் ரோல் செய்து இலவச பிடிசி வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ரோல்க்கும் இடையிலான இடைவெளி 1 மணி நேரம். ஆகையால் ஒர் மணி நேரத்திற்கு ஒர்முறை அத்தளத்திற்குள் விசிட் செய்து இலவச பிடிசி வாங்கிக் கொள்ளுங்கள். இதில் கிடைக்கும் ஒர் நாளைக்கான சட்டோசி மதிப்பானது பிடிசி தளத்தில் கிடைக்கும் சென்ட் மதிப்புகளைவிட அதிகமானது. ஆகையால் தவறாமல் ஒவ்வொரு மணி நேரம் விசிட் செய்து க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
7. ரோல் செய்ததில் கிடைத்த பேலன்ஸ், அக்கவுண்டில் இணைக்கப்பட்டுவிட்டது.
8. அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் BTC – வாரந்தோறும், கொடுத்த XAPO BTC address-க்கு அனுப்பிவிடுவார்கள். வந்த BTC-தொகையை என்னிடம் கொடுத்து அன்றைய எக்சேஞ்ச் ரேட்டுக்கு பணமாக வாங்கிக் கொள்ளலாம்.
9. சேகரித்த பேலன்ஸ் உங்களது XAPO வாலட்டிற்கு வர, WITHDRAW BITCOIN என்பதனைக் க்ளிக் செய்து, Auto என்பதனைத் தேர்ந்தெடுத்து AUTO WITHDRAW என்பதனை ENABLE செய்துவிடுங்கள். ஆட்டோ வித்ட்ராப்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சரியாகப் பிட்காயின் பணத்தினை அனுப்பிவிடுவார்கள். details here
இலவசமாக பிட்காயின் வழங்கும் மேலும் பல தளங்கள்:
பிட்காயின் அட்ரஸ் XAPO – இல் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் … அந்த அட்ரசினைக் கொடுத்து ஒவ்வொரு 15 நிமிடமும் 100 முதல் 1000 சத்தோசி பிட்காயின் வரை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பல தளங்கள் வழங்குகின்றன. அவற்றின் நம்பகமாக வாரம்தோறும் சரியாக பணத்தினை அனுப்பி வரும் தளங்களின் வரிசையை கீழே கொடுத்துள்ளேண். அனைத்து தளத்திலும் சேர்ந்து இலவச பிட்காயினை தினம் தினம் ஒவ்வொரு மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம்.
பேமண்ட் வாரம் ஒர்முறை உங்களது எக்ஸ்போ வாலட்டிற்க்கு தானாகவே அனுப்பிவிடுவார்கள். நீங்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களது XAPO BTC Wallet-க்கு பணம் வந்துவிட்டது என்றுச் சொன்னால், அதனை டாலராக மாற்றி நமது இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு ரூபாயாக மாற்றம் செய்ய விரும்புவர்கள் என்னிடம் கொடுத்தும் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தப் பற்றமாக 0.01 BTC அல்லது அதற்கும் மேல் எவ்வளவு இருந்தாலும் அனுப்பி பணம் பெற்றுக் கொள்ளலாம். பணமாக மாற்ற இப்பதிவில் பின்னூட்டம்/Post Reply செய்து கேட்கவும்.
இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்கள்:
கீழ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தளத்திலும் சரியாகப் ஒவ்வொரு 15 நிமிடமும் சென்று இலவசமாக பிட்காயின் பெற்றுக் கொள்ளலாம். வாரம் ஒர்முறை உங்களது அக்கவுண்டிற்கு சேமித்த அத்தொகையினை அனுப்பிவிடுவார்கள். details here
இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்கள்:
கீழ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தளத்திலும் சரியாகப் ஒவ்வொரு 15 நிமிடமும் சென்று இலவசமாக பிட்காயின் பெற்றுக் கொள்ளலாம். வாரம் ஒர்முறை உங்களது அக்கவுண்டிற்கு சேமித்த அத்தொகையினை அனுப்பிவிடுவார்கள்.